செவ்வந்தியின் தாயார் விளக்கமறியலில் மரணம்!

Date:

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது மாரடைப்பால் இறந்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கொலை நடந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும், இஷார செவ்வந்தி இன்னும் கைது செய்யப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியதாக ட்ரம்ப் அறிவிப்பு

பல மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு...

மஹர சிறைக்கலவரத்தின் சேதப் புகைப்படங்கள்

மஹர சிறை கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவின் அளவை, சிறை வளாகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்