பொதுவுடமை முன்னோடி கே.ஏ.சுப்ரமணியத்தின் மனைவி மறைவு!

Date:

இலங்கை பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே.ஏ.சுப்ரமணியம் அவர்களின் மனைவி வள்ளியம்மை சுப்ரமணியம் இன்று (26) காலமானார்.

யாழ்ப்பாணம், சுழிபுரத்திலுள்ள சத்தியமனை இல்லத்தில் அவர் காலமானார்.

1938 இல் பிறந்த வள்ளியம்மை தனது கணவருடன் பொதுவுடமை சிந்தாந்தத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்ததுடன், எழுத்தாளராகவும் அறியப்பட்டார்.

 

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்