யாழ் விடுதி மின்தூக்கியில் இளைஞன் பலி

Date:

யாழ் நகரிலுள்ள விடுதியின் மின்தூக்கியில் விபத்துக்குள்ளான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இன்று (21) மாலை இந்த சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணம், பண்ணை பகுதிக்கு அருகிலுள்ள பிரபல விடுதியின் பணியாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விடுதியின் மேல்மாடிக்கு பொருட்களை கொண்டு செல்லும் மின்தூக்கியிலிருந்து வெளியே எட்டிப்பார்த்த போது, மேலிருந்த இரும்பு தண்டவாளம் தலையில் மோதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்