வலி வடக்கில் தமிழரசு கட்சி ஆட்சி!

Date:

வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் சோ.சுகிர்தனுக்கு 14 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளருக்கு 9 வாக்குகளும் கிடைத்தன.

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தார். தமிழரசு கட்சியை ஈ.பி.டி.பி, மணிவண்ணன் அணி ஆதரித்தனர்.

 

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்