மரண அறிவித்தல் -குணமலர் மகாதேவன்

Date:

குணமலர் மகாதேவன் 05.06.2025 வியாழக்கிழமை அன்று காலஞ்சென்றார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு சரஸ்வதியின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மாவின் அன்பு மருமகளும் கந்தையா மகாதேவனின் அன்பு துணைவியாரும் ஆவார்.
அன்னார் தவமலர் (ஜேர்மனி) , ஜெயமலர் , காலஞ்சென்ற சாந்தமலர் , பிரசாந்தன் ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற ஆறுமுகம் , ரவீந்திரன் , மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
சுதன் (லண்டன்) , றயன் (நெதர்லாந்து) , டிலக்சனா ஆகியோரின் அன்பு தாயாரும் வெல்ஷியா (லண்டன்) , கீதா (நெதர்லாந்து) , ஜெயதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும் மதுசிகன் (லண்டன்) , றஸ்மிஜன் (லண்டன்) , சூரியாத் (நெதர்லாந்து) , சுஜித் (நெதர்லாந்து) , நிக்சதா , கிர்த்திக் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று இருபாலை கிழக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்.
T.p :- +94776284314

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்