இலங்கை வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்! By: Pagetamil Date: May 20, 2025 வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக தனுஜா முருகேசனை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலாளர் நந்தினி சனத் குமார அவர்களால் அவருக்கு அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article“எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததன் காரணம்…” – ஆர்த்தி ரவி ‘இறுதி’ விளக்கம்Next articleபுளொட் நெடுமாறனுக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த மரணதண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! More like thisRelated யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது! divya divya - August 23, 2026 யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்... முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்! divya divya - August 23, 2026 முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக... களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு divya divya - August 23, 2026 களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு... பரபரப்பான செய்திகள் யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது! முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்! களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு யாழ் விபத்தில் இளைஞன் பலி ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது