போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

Date:

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இணை சுகாதார அறிவியல் பட்டதாரிகளின் ஒன்றியம் சுகாதார அமைச்சு முன்பாக நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட 8 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள இடங்களுக்கு நுழைவதையும், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதையும் தடை செய்யும் வகையில், இன்று (16) முற்பகல் 12 மணி முதல் நாளை (17) மாலை 5 மணி வரை போராட்டக்காரர்களுக்கு எதிராக உத்தரவு ஒன்றை மாளிகாகந்த நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்