2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.
இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.
4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
மன்னார் – 70%
திருகோணமலை – 67%
பொலன்னறுவை – 64%
அநுராதபுரம் – 64%
காலி – 63%
திகாமடுல்ல – 63%
மாத்தளை – 62%
மட்டக்களப்பு – 61%
மொனராகலை – 61%
களுத்துறை – 61%
வவுனியா – 60%
பதுளை – 60%
நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%
இரத்தினபுரி- 60%
கிளிநொச்சி – 60%
கேகாலை – 58%
மாத்தறை- 58%
புத்தளம் – 55%
கொழும்பு- 52%



