க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Date:

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகளை வெளியிட திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்தாலும், பல நடைமுறை சிக்கல்கள் தாமதத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மொத்தம் 331,185 பரீட்சார்த்திகள் தேர்வு எழுதியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்