ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Date:

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது.

சந்தேக நபர்கள் நேற்று நவகத்தேகம மற்றும் எலயபட்டுவ பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள். நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஊடகவியலாளர் கீத் நொயர் 2008 ஆம் ஆண்டு தெஹிவளை, வைத்தியா வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் கடத்தப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் தலைமை மாற்றம் பற்றி விளையாட்டு அமைச்சரின் பதில்!

இலங்கை கிரிக்கெட் சபையில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என வரும் செய்திகள்...

மின்னல் தாக்கி 2 விவசாயிகள் பலி

திங்கட்கிழமை (27) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து விஜயபுரப் பகுதியில் மின்னல்...

ஈரானின் புதிய வரைபை ஆராய்கிறது அமெரிக்கா

பிராந்தியத்திலிருந்து எரிசக்தி விநியோகம் குறைந்துள்ள நிலையில், மோதல் ஒரு முட்டுக்கட்டையில் நீடிப்பதால்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்