ப்ளூமெண்டல் ரயில் கடவை நாளை பூட்டு

Date:

ப்ளூமெண்டல் ரயில் கடவை மூடுவது தொடர்பான அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பழுதுபார்ப்பு பணிகளுக்காக நாளை (01) புளூமெண்டல் ரயில் கடவை வீதியானது முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் ரயில் பாதையில் உள்ள ப்ளூமெண்டல் ரயில் கடவையில் அவசர பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்