Pagetamil
இலங்கை

குறுகிய காலத்தில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் இராஜினாமா!

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி ககல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது பதவி விலகல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், எந்தவொரு தரப்பினரையும் வருத்தப்படுத்தும் நிலை உருவானாலோ, சமூகத்தில் பிளவு ஏற்படுத்தினாலோ, அல்லது சங்கத்தின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, வேந்தர் பதவியை விட சங்கத்தின் ஒற்றுமையே முக்கியமானதாக கருதுவேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி அவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டிருந்ததுடன், குறுகிய காலத்திற்குள் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் பல்வேறு தரப்பினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளதோடு, அவர் எடுத்துள்ள இந்த முடிவுக்கு எதிர்வினைகளும் உருவாகியுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Pagetamil

யாழில் ஜேவிபி வேட்புமனு தாக்கல்

Pagetamil

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் சொத்து என எடுத்தியம்ப ஒரு வாய்ப்பு – சுமந்திரன் கருத்து

Pagetamil

ஈ.பி.டி.பி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

Leave a Comment