கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேன் சாரதியும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சஞ்சீவின் படுகொலைக்குப் பின்னர், முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட குறித்த நபரையும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச்சென்ற வேன் சாரதியையும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
இருவரும் சிறப்பான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1