ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் திருகோணமலை

Date:

இலங்கை முழுவதும் வாழும் கலைஞர்களை ஒன்றிணைத்து கலைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) திருகோணமலை தளம் அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் இடம் பெற்றது.

இதன்போது இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கலைஞர்கள் வருகை தந்து பங்கு கொண்டனர்.

ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சிவசுதன், செயலாளர் அன்பரசன் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, திருகோணமலை பிராந்தியத்திற்கான கலைஞர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போது திருகோணமலையை சேர்ந்த கலைஞர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் புதிய கலைஞர்களை உள்வாங்குவதற்கும், சமூகத்தில் ஏற்கனவே காணப்படும் கலை மற்றும் கலைஞர்களை அடையாளப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்