தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழினி சதீசனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தங்கியிருக்கும் நீர்வேலி வீட்டில் தீயில் எரிந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1