கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரதேச அமைப்புக்களின் கோரிக்கை

Date:

கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றத்தின் போது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பிரதேச பொது அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளன.

அண்மையில் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. சில பொறுப்பதிகாரிகளுக்கு, இடமாற்றத்தின் போது பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டிருக்கவில்லை.

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்கும் இடமாற்றத்தின் போது பொறுப்பதிகாரி பதவி வழங்கப்படவில்லை.

தமது பிரதேசத்தில் சிறப்பாக கடமையாற்றிய பொலிஸ பொறுப்பதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இதனை பார்ப்பதாக பிரதேச பொதுஅமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்