கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

Date:

கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபராக வருண ஜெயசுந்தர இன்று (14) மட்டக்களப்பு கிழக்கு மாகாண பொலிஸ் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கை வலுப்படுத்துதல், குற்றங்கள் தடுக்கும் நடவடிக்கைகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக அவர் முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்