மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

Date:

இலங்கை 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் அடிப்படையில், மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற விடுதலை நிகழ்வில் சிறைச்சாலை அதிகாரிகள், பிரதம ஜெயிலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறுகுற்றங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்றிருந்த கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம் விடுதலை செய்யப்பட்டதாக அத்தியட்சகர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்