மட்டக்களப்பு செங்கலடியில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04-02-2025) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழர்களின் கரிநாளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.