குளத்திலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

Date:

கயிறு கட்டிய நிலையில் முதியவரின் சடலம் ஒன்று குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்.வடமராட்கி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் இன்று (02) அதிகாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு உடலில் கயிறு கட்டிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர், வேதனை தாங்க முடியாமல் தனது உயிரை இவ்வாறு மாய்த்துக் கொண்டதாக தெரியவருகின்றது.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சாலேவுக்கு மனநோயாம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபய வெளிநாடு செல்ல தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணையின் காரணமாக, முன்னாள்...

இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்