மூதூர் – கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் இன்று (01) சனிக்கிழமை காலை கங்குவேலி கிராமத்தில் உழவர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள், இந்து மதகுருமார்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். உழவர்களின் பெருமை மற்றும் அவர்களின் கடின உழைப்பை பாராட்டும் வகையில் சிறப்பு உரைகள்இதன் போது நிகழ்த்தப்பட்டன.



மேலும், நிகழ்வின் முக்கிய பகுதியாக, பாரம்பரிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், மற்றும் பாராட்டு அங்கீகாரங்கள் வழங்கும் விழாக்கள் என்பன இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1