திருகோணமலையில் தேர்தல் செலவறிக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு வழக்கு

Date:

கடந்த ஆண்டு (2024) பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பலர் தமது செலவறிக்கையை குறித்த நேரத்திற்குள் சமர்ப்பிக்காத காரணத்தால், திருகோணமலை குற்றப்புலனாய்வு பணியகம் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (28) திருகோணமலை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 17 அபேட்சகர்கள் மற்றும் கட்சி செயாலாளர்கள், சுயேட்சைக் குழு தலைவர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக இது தொடரப்பட்டுள்ளது.

திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம். எஸ். நஜீம் தலைமையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்