இந்திய மீனவர்களென்றதும் ஓடிச்சென்று பார்த்த ஜேவிபிக்காரர்கள்!

Date:

காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் இருவரையும், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கருணைநாதன் இளங்குமரன் மற்றும் ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தனித்தனியாக வைத்தியசாலைக்கு சென்று மீனவர்களை பார்வையிட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்