வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

Date:

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை, சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் பிணை விண்ணப்பித்ததை தொடர்ந்து, வைத்தியர் இனி பிணை நிபந்தனைகளை மீற மாட்டார் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில், இரண்டு ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளைய தினம் (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்