இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

Date:

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குமார குணசேன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரின் இராஜினாமா, அவருக்கு பதவி வழங்கப்பட்டு ஒருமாதத்திற்குள் நடந்த இரண்டாவது சம்பவமாக பதிவாகியுள்ளதுடன் இது அரச நிறுவனங்களுக்குள் நிலவும் சூழ்நிலையைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதாயும் அமைகிறது.

spot_imgspot_img

More like this
Related

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04...

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்