ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் விடுத்து, ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும், அனைத்து அமைச்சரவை பங்களாக்களும் பொருத்தமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் விதமாக விடுவிக்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள், நாட்டின் நிர்வாக செலவுகளைக் குறைத்து, மக்கள் நலனுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும், நாட்டின் பொது சொத்துக்களை மேன்மைப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
இப்புதிய நடவடிக்கையின் மூலம், பொது வளங்களை அனைவருக்கும் சமமாக பயன்படுத்தும் புதிய நிலைமையை உருவாக்க அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1