20 நாட்களில் 8 துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு

Date:

2025ம் ஆண்டின் முதல் 20 நாட்களில் இலங்கையில் 8 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றனர் என்று பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்