நேற்று (ஜன.14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் இலங்கை முழுவதும் பதிவாக மழை வீழ்ச்சி விபரத்தை வளிமண்டலவியல் திணைக்களம வெளியிட்டுள்ளது.
இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 188.6 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1