பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்ற தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (08) நடைபெற்ற கலந்துரையாடலில், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் பதிலாக பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்படி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், பஸ் உரிமையாளர்கள் அவ்வாறு தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1