25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil
உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 ரிச்டர் அளவு கோளில் பதிவாகிய இந்த நிலநடுக்கம் காலை 6.35 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திபெத் – நேபாளம் எல்லையில் சுமார் 20 செக்கன் நீடித்த இந்நிலநடுக்கம் காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 பேராக உயர்வடைந்துள்ளது.

பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

east tamil

மியன்மாரில் நிலநடுக்கம்

east tamil

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

east tamil

Leave a Comment