திருகோணமலை தபால் நிலைய வீதியில், பிரதேச செயலகத்தின் முன்பாக உள்ள கடைத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (03.01.2025) அதிகாலை குறித்த கடைத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத் தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1