கிழக்கு புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி By: Pagetamil Date: January 2, 2025 புளியம் பொக்கனை பாலத்தில், திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நேற்று (01) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தவறுதலாக பாலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்Next articleஅரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது More like thisRelated ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு! divya divya - October 24, 2026 போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க... மன்மதராசாவுக்கு விளக்கமறியல் divya divya - October 24, 2026 இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது... பேருந்து விபத்தில் இருவர் பலி divya divya - October 24, 2026 கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று,... பரபரப்பான செய்திகள் ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு! மன்மதராசாவுக்கு விளக்கமறியல் பேருந்து விபத்தில் இருவர் பலி அறிவியல் மீது நம்பிக்கையில்லாத தமிழ் தேசியம்? ரஷ்யா- உக்ரைன் இடையே ஒலேஷ்கி நகரில் போர்நிறுத்தத்தை மத்தியஸதம் செய்த ட்ரம்ப் மனைவி