Pagetamil
இலங்கை

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

இன்று நள்ளிரவு (31.12.2024) முதல் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது. இதற்கமைய, புதிய மண்ணெண்ணெய் விலை லீற்றருக்கு 183.00 ரூபாயாக குறைவடைந்துள்ளது. மேலும், ஏனைய எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

east tamil

வவுனியாவிற்கு கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு: பெண் உட்பட இருவர் கைது

east tamil

கல்கிசை: ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

east tamil

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment