அடுத்த ஆண்டு பாடசாலை நாட்கள் குறைந்தன!

Date:

2025 ஆம் ஆண்டு வார நாட்களில் கணிசமான எண்ணிக்கையிலான அரசாங்க விடுமுறை நாட்கள் வருவதால், வருடாந்த பாடசாலை வருகை நாட்களின் எண்ணிக்கை 181 ஆக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ நேற்று (29) தெரிவித்தார்.

முந்தைய ஆண்டில், பாடசாலைக்கு வருகை தரும் நாட்களின் எண்ணிக்கை 210 ஆக இருந்ததாகவும், வெவ்வேறு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“2025 ஆம் ஆண்டிற்கான 26 அரசு விடுமுறை நாட்களில், நான்கு வார இறுதி நாட்களில் வரும், மீதமுள்ளவை வார நாட்களில் இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் தவணையின் மத்தியில் இடம்பெறும்.

2025 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகும்.

spot_imgspot_img

More like this
Related

சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

பூஸா பகுதியின் மலிதுவவில், சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் நேற்று காலை...

கண்டி இராச்சியத்தின் துப்பாக்கிகளை மீள கையளிக்க நெதர்லாந்து முடிவு

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான...

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்