இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதுவரை துணை தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது இரண்டாவது சேவை நீடிப்புக்காக இன்று வரை பணியாற்றி வந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1