3 வருடங்களுக்கு முன் நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

Date:

நிதி மோசடியில் ஈடுபட்டு படகு மூலம் இந்தியாவிற்கு தப்பி சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்றைய தினம் (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 வருடங்களுக்கு முன்னர் 1.6 பில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்கு தப்பி சென்றதாக குறித்த தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்களை வழங்க தயாராகும் சீனா?

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

தையிட்டி விகாரை காணிகள் விரைவில் அளவீடு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்