17 இந்திய மீனவர்கள் கைது

Date:

இன்று (24.12.2024) சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றத்திற்காக இலங்கை கடற்படை அதிகாரிகளால் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடல் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தால் இலங்கை கடற்படை அதிகாரிகள் 2 இந்திய படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 17 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது.

2024ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மொத்தமாக 72 படகுகள் கைப்பற்றப்பட்டு, 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...

இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை

காரைக்குடியில் தனது கணவரான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்