யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இணுவில், செட்டி வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் சடலம் மீட்கப்பட்டது.
அமுதலிங்கம் நிவேதன் என்ற இளைஞனே தனது வீட்டு வளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1