29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் கனேடிய நடுவண் அரசின் பழங்குடிமக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் (Minister of Crown – Indigenous Relations) மரியாதைக்குரிய கரி ஆனந்தசங்கரி அவர்களை சந்தித்தார்.

ஒரு மணிநேரம் வரை நீடித்த இச் சந்திப்பின் போது இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சிக்கல்களைப் பற்றி கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

Leave a Comment