25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

தென்மராட்சியில் 20 இடைத்தங்கல் முகாம்கள்

வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்கள் 20 இடைத்தங்கல் முகங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 415 குடும்பங்களைச் சேர்ந்த 1,477 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்துள்ளதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி பிரதேச செயலகம், சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

east tamil

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை

east tamil

நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை

east tamil

Leave a Comment