தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சாவகச்சேரி நகரில் கேக் வெட்டி கொண்டாட்டம் இடம்பெற்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கிசோர், மயூரன் உள்ளிட்டவர்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.