பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகினார்.
கடந்த பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், காய்ச்சல் ஏற்பட்டு, கோமா நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று காலமாகியுள்ளார்.




