புதிதாக பதவியேற்ற அமைச்சரவை விபரம்!

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 21 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.

இன்று பதவியேற்ற அமைச்சர்களின் விபரம் வருமாறு-

♦கலாநிதி ஹரினி அமர சூரிய- பிரதமர், கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி

♦விஜித ஹேரத்- வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா

♦பேராசிரியர் சந்தன அபேரத்ன- பொதுநிர்வாக, மாகாணசபைகள், உள்ளூராட்சிசபை

♦சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார- நீதி, தேசிய ஒருமைப்பாடு

♦சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

♦கே.டி.லால்காந்த- கமத்தொழில், கால்நடைகள், காணி, நீர்ப்பாசனம்

♦அனுர கருணாதிலக- நகர அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாணிப்பு

♦இராமலிங்கம் சந்திரசேகர்- கடற்தொழில், நீரியல், கடல் வளங்கள்

♦பேராசிரியர் உபாலி பன்னிலகே-  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

♦சுனில் ஹந்துன்நெத்தி- கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை, அபிவிருத்தி

♦ஆனந்த விஜேபால- பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற விவகாரங்கள்

♦பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானசேவை

♦பேராசிரியர் ஹனிதும சுனில் செனவி- புத்தசாசன, சமய, கலாசார

♦வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ- சுகாதாரம், வெகுசன ஊடகம்

♦சமந்த வித்தியாரத்ன- பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு

♦சுனில்குமார கமகே- இளைஞர் விவகாரம், விளையாட்டு

♦வசந்த சமரசிங்க- வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி

♦பேராசிரியர் கிருசாந்த அபேசேன- விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

♦அனில் ஜயந்த பெர்னாண்டோ- தொழில்

♦பொறியியலாளர் குமர ஜயக்கொடி- வலுசக்தி

♦வைத்தியர் தம்மிக்க படபெந்தி- சுற்றாடல்

 

 

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்