கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எதிர்கட்சியின் முன்னாள் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்லவின் மகள் சட்டத்தரணி சமிந்திரனி கிரியெல்ல 30,780 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
கண்டி மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மற்றொருவர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1