கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வென்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி – 13
1. ஹரினி அமரசூரிய -655,289
2. சதுரங்க அபேசிங்க -127,166
3. சுனில் வட்டகல -125,700
4. லக்ஸ்மன் நிபுணராச்சி – 96,273
5. அருண பனாகொட -91,081
6. எரங்க குணசேகர -85,180
7. ஹர்ஷன நாணயக்கார – 82,275
8. கௌசல்யா ஆரியரத்ன – 80,814
9. அசித நிரோஷன் -78,990
10. மொஹமட் ரிஸ்வி சாலி – 73,018
10. சுசந்த தொடவத்த – 65,391
11. சந்தன சூரியராச்சி – 63,387
12. சமன்மலி குணசிங்க – 59,657
13. தேவானந்த சுரவீர – 54,680
ஐக்கிய மக்கள் சக்தி – 04
1. சஜித் பிரேமதாச – 145,611
2. ஹர்ஷ டி சில்வா – 81,473
3. முஜிபுர் ரஹ்மான் – 43,737
4. எஸ். எம். மரிக்கார் – 41,482