தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் என்ன செய்தார்கள் என தற்போது சில தரப்பினரால் எழுப்பப்படும் வினா, குதர்க்கமானது என சுட்டிக்காட்டியுள்ளார் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் த.சித்தார்த்தன்.
யாழ்ப்பாணம், மல்லாகத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1