26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இலங்கை

இராணுவத்தினருக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டளை

நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்

பில், மேற்கண்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சு உறுதிப்படுத்தியதுடன், இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதால் விபரீதமா?: அல்லைப்பிட்டியில் பெண்களுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

பேரன் பகிடியாக தள்ளியதால் 91 வயது மூதாட்டி உயிரிழப்பு: யாழில் சம்பவம்!

Pagetamil

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜெ. எஸ் அருள்ராஜ்

east pagetamil

கிளாலி மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கான நடமாடும் சேவை

Pagetamil

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment