சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு தாக்குதல் மிரட்டல்

Date:

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப் போவதாக பொலிஸாரின் 119 அவசர தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

முத்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும்...

ஆரையம்பதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு பெண் உயிரிழப்பு தீ வைத்த உறவினரான ஆண் கைது

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்