இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை, அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடியுள்ளார்.
2026 உலகக்கிண்ண தகுதிச்சுற்று ஆட்டத்தில் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்காக களமிறங்கிய அவர், கோலொன்றையும் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் 3-1 என அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.
23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை இந்த ஆட்டத்தில் கோலொன்றையும் அடித்தார்.
Nishan Velupillay reacts to his goal on debut for the #Socceroos 💚💛
"I was busy appealing for the penalty." 🤣
🇯🇵 v 🇦🇺- 15.10.24, 9:35pm AEDT
📱💻📺 Paramount+ pic.twitter.com/N5DdQV7gTq— Subway Socceroos (@Socceroos) October 12, 2024
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1