இலங்கை தேர்தலில் இருந்து விலகினார் ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு பிரமுகர்! By: Pagetamil Date: October 13, 2024 ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதானவும் பொதுத் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleதமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் அறிமுகம்: நிகழ்வை புறக்கணித்த மாவை சேனாதிராசா!Next articleஐக்கிய மகளிர் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய ஹிருணிகா More like thisRelated உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு divya divya - September 22, 2026 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்... அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு! divya divya - September 22, 2026 புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை... நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்! divya divya - September 22, 2026 கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு... பரபரப்பான செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு! நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்! யாழில் காரை சிதைத்த டிப்பர் ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள்